எனக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ( சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ) பிரச்சனை வருகிறது. இது எதனால், எப்படி குணப்படுத்துவது? Am suffering with frequent burning urination, neer sulukku, neer kaduppu
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான் நீர்க்கடுப்பு (Strangury). pain and burning sensation in urinary track is the major symptoms for UTI.
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். infection in urinary track, low water intake, ulcer in bladder or urinary track may me the reason for burning urination.
இது குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னை.
உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணீர் குடிக்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி அதிகமாகி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
இதற்கு ஒரே தீர்வு நிறைய தண்ணீர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணீர் குடித்தும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அடிக்கடி ஏற்படும் நீர் சுளுக்கு எனப்படும் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சலுடன் கூடிய நீர்கடுப்பிற்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்
Symptomatic constitutional homeopathy medicines helps for burning urination
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==