Friday, October 25, 2013

நான் தோல் தேமல் நோயால் அவதிப்படுகிறேன். தேமலை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?







கேள்வி: நான் தோல் தேமல் நோயால் அவதிப்படுகிறேன். இதனால் வெளியிடங்களில் தங்க நேரும்போது சட்டையை கழட்டி காற்று வாங்க முடிவதில்லை. ஆங்கில மருந்துகள் பல உபயோகித்துவிட்டேன் பலனில்லைதேமல் வர காரணம் என்ன? தேமலை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?

மருத்துவர் பதில்: ஈரமான ஆடைகளை உடுத்துவது, குளித்தவுடன் ஈரத்தை துவட்டாமல் உடை அணிவது. அசுத்தமான  தண்ணீரில் குளிப்பது, மற்றவர்களின் ஆடைகள் துண்டுகள் உபயோகிப்பது, அதிகமாக வியர்ப்பது. போன்ற காரணங்களால் தேமல் வருகிறது. இது தவிர நோய்த்தொற்றிய ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நெருங்கி பழகினாலும் பரவலாம். தேமலுக்கு சுய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதுடன், சத்தான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம்.

தேமலுக்கு ஆங்கில மருந்துக் கடைகளுக்கு சென்று தாங்களாகவே மருந்து கேட்டு வாங்கி தடவும் பழக்கம் பலருக்கு உள்ளது, இதனால் தற்காலிகமாக தேமல் மறைந்து மீண்டும் மீண்டும் தேமல் வரலாம்


எனவே தகுதிவாய்ந்த ஹோமியோபதி மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்










==--==

Please Contact for Appointment