கேள்வி:- எனக்கு
வயது 45. தண்ணீர் குடித்த 1 மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம்
ஏற்படுகிறது. இந்த எண்ணம் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளது. இதற்கு என்ன காரணம்?
பதில்:- நீர் அருந்துவதும் சிறுநீர் கழிப்பதும் இயற்கையாக நடப்பது. நாம் சிந்தித்து செய்வது அல்ல. இதைப்பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒரு வித மனக்குழப்பம் ஏற்பட்டு நீர் அருந்துவதிலும் சிறுநீர் கழிப்பதிலும் தடை ஏற்படலாம்.
தாகம் ஏற்படும் பொழுது தாகம் தணியும் வரை நீர் அருந்துங்கள். சிறுநீர் கழிக்கத்தோன்றும் போது அவ்வாறு செய்யுங்கள். உடலின் தேவைக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.

35
வயதிற்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை
செய்துகொள்வது நல்லது.
எனவே நீங்கள் மருத்துவரை ஆலோசித்து உங்களுக்கு சர்க்கரை நோய்
உள்ளதா என கண்டறிந்து இருந்தால் சிகிச்சை மேற்கொண்டு உங்களின் நலனை
பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
==--==