கேள்வி:- நான் 5 வருடங்களுக்கு முன் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டேன். எந்த நோயும் இல்லை. ஆனால் எனக்கு
பல நிறங்களில் மலம் வருகிறது. மிகவும் பயமாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?
பதில்:- அமீபியாசிஸ் எனப்படும் ஒருவகை குடல் அழற்சியாக இருக்கலாம். கிருமிகளால் வரும் குடல் அழற்சியில் பல நிறத்தில் மலம் கழியும், குறிப்பாக பச்சை நிறத்தில் நுரைத்துவரும். உணவகங்களில் அசைவம் & மசாலா கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்கள் அதிகம் சாப்பிட்டு நீர் நிறைய குடிக்க வேண்டும். இது பெரிய வியாதியல்ல. பயப்பட வேண்டாம். இது பால்வினை நோயல்ல. சுகாதரமற்ற உணவை சாப்பிடுவதால் வரும் நோய். மலத்தை பரிசோதனை செய்யவும். கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்கவும்.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா உளவியல்
ஆலோசனை மையம் ஹெல்த் லைன்
==--==