பதில்
வணக்கம் டாக்டர்.எனது அம்மாவின் வயது 58. ஆறு வருடத்திற்கு முன்பே அவருக்கு மாதவிடாய் நின்றுவிட்டது. இப்போது மீண்டும் இரண்டு நாளாக ரத்தம் போகிறது. இது போன்று ஏற்படுமா? My mother age is 58, she attained menopause, now bleeding started again.
பதில்
இல்லை, இது போன்று இரத்தப்போக்கு
இருக்கக்கூடாது.
மாதவிடாய் நின்ற பிறகு மீண்டும் ரத்தம் போவது பல காரணங்களால் ஏற்படலாம். அந்த வகையில் முக்கியமானது கருப்பை சம்பந்தப்பட்ட புற்று நோய்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று கருப்பை சம்பந்தப்பட்ட புற்று நோய்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
உடனடியாக உங்கள் அம்மாவை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==