கேள்வி:- நான் என்
காதலனுடன் 2 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன். இதற்கு
முன் எனக்கு மாதவிடாயில் பிரச்னை இருந்ததில்லை. இப்போது சரியாக வருவதில்லை. ஸ்கேன்
செய்ததில் எந்த நோயும் இல்லை என்றார்கள். இந்த பிரச்னைக்கு என்ன காரணம்?
பதில்:- திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. உங்களது வயதை குறிப்பிடாமல் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==