Saturday, August 31, 2013

புகைப்பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம்







புகைப்பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் .

முடி :
ü  நிற மாற்றம்

மூளை :
ü  பக்கவாதம்
ü  புகைத்தலுக்கு அடிமையான நிலை

கண் :
ü  பார்வைக் குறைபாடு
ü  கண் புரை வளர்ச்சி - Cataracts

மூக்கு :
ü  வாசனை நுகர்ச்சித் தன்மை குறைதல்

தோல் :
ü  தோல்  சுருக்கம்
ü  வயது முதிர்ந்த தோற்றம்

பல் :
ü  நிற மாற்றம்
ü  நாக்கில் பல்லின் பதிவுகள்
ü  பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி  (gingivitis)

வாய் மற்றும் தொண்டை :
ü  உதடு மற்றும்  தொண்டை புற்று நோய்
ü  உணவுப் பாதை புற்று நோய்
ü  சுவை உணர்ச்சி குறைதல்
ü  பேசும்போது துர்நாற்றம் வருதல்

கை :
ü  ரத்த ஓட்டம் குறைதல்
ü  நிக்கேட்டின் படிவுகள்

சுவாசப் பை :
ü  சுவாசப் பை புற்று நோய்
ü  நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
ü  சுவாசப்பைத் தொற்று(நிமோனியா)
ü  காச நோய் (TB)
ü  ஆஸ்துமா

இதயம் :
ü  மாரடைப்பு

கல்லீரல் :
ü  புற்று நோய்

வயிறு :
ü  அல்சர்
ü  குடல் , இரைப்பை,சதை புற்று நோய்

சிறு நீரகம் :
ü  புற்று நோய்
ü  சிறுநீர்ப்பை புற்று நோய்

எலும்பு :
ü  எலும்பின் உறுதி குறைதல்

இனப்பெருக்க மண்டலம் :
ü  விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
ü  குழந்தையின்மை
ü  ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்

இரத்தம் :
ü  புற்று நோய்

கால் :
ü  இரத்த ஓட்டம் குறைந்து கால் பகுதியில் நோய் மற்றும் காயம் ஏற்படல்

பொதுவாக
ü  நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்
ü  எல்லாவித நோய்களும் எளிதில் தாக்கும்


இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை  நினைத்துக் கொண்டே பிடியுங்கள் ....



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்









==--==

Please Contact for Appointment