கேள்வி: உடலுறுவுக்குப் பின் பெண்கள் சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தை தடுக்குமா? Passing Urine after sex prevents Pregnancy?
மருத்துவர் பதில்: இல்லை. இது முற்றிலும் தவறான தகவல். உடலுறவுக்குப் பின் உடனே சிறுநீர் கழித்தாலும், கர்ப்பமடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. சிறுநீர்ப்பை வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். முறையான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டுமே கர்ப்பத்தைத் தடுக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
===---===