Friday, August 30, 2013

சோர்வடைய மிக முக்கிய காரணங்கள் - Reason for Tiredness








சோர்வடைய  முக்கிய காரணங்கள் :

1 . தூக்கம் இன்மை :Insomnia
குழந்தைகளுக்கு  எட்டு முதல்  பத்து  மணி நேரமும் , பெரியவர்களுக்கு  ஆறு முதல்  எட்டு  மணி நேர துக்கம் அவசியம்  .

2 .தூக்கத்தில் மூச்சுவிட  மறத்தல் : Sleep Aponea
இந்த  நிலை  மிகவும் குண்டானவர்களுக்கும் , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு  வரும் . உறக்கத்தில்  அடிக்கடி மூச்சு  நின்று நின்று வருவதால்  இவர்கள்  நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள் . எட்டு  மணி நேரம்  தூங்கினாலும்  இரண்டு     மணி     நேரம் தூங்கிய  உணர்வே இருக்கும் .
சிகிச்சை ; எடை  குறைப்பு , புகைப்பதை  நிறுத்துதல்

3 .மாறுபட்ட உணவு : Improper Diet
காலை உணவு சாப்பிடாமல்  இருத்தல் ,
சரிவிகித  உணவு உண்ணாமை ,
நேரம் தவறி சாப்பிடுதல் ,
அதிகபடியான  அசைவ உணவு ,
உணவு அலர்ஜி.
சிகிச்சை : காலை உணவு அவசியம், பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

4 . ரத்த சோகை : Anemia
பெண்களுக்கு , குழந்தைகளின்   சோர்வுக்கு  மிக முக்கிய காரணம் .
சிகிச்சை: இரும்பு சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , வேர்க்கடலை, எள் ..

5 .மன அழுத்தம் :  Depression
வெளியே தெரியாத  மன  அழுத்தமும்  பெரும்பாலான  சோர்வுக்கு  காரணம்
சிகிச்சை :  நடை பயிற்சி , யோகா, மனத்தளர்வு பயிற்சிகள்.

6 . தைராய்டு ஹார்மோன் குறைபாடு Thyroid  Hormone ;
வெளியே தெரியாத ஹார்மோன்  குறைபாடு ஒரு காரணம்.
சிகிச்சை: பரிசோதனை  செய்து  பின் ஹார்மோன் சிகிச்சை எடுத்தல்.

7 . Coffin   Over Load :
கொஞ்சம்  கொஞ்சமாக  நிறைய  முறை குடிக்கும்  காபி , டீ, கோக்,   போன்றவை  முதலில்  ஒரு தற்காலிக  உற்சாகம் தந்து பின்  இறுதியில்  சோர்வையே தரும் .

8 . நீரிழிவு  நோய் :   Diabetes
35  வயதை  கடந்தாலே  இதுவும்  ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்
சர்க்கரை அளவு வெறும் வயிற்றில்  110mg , சாப்பிட்டவுடன்  160mg கீழே  இருக்கவேண்டும் .

9 . சிறு நீர்  தொற்று :Urinary Infection
பெண்கள் ,சிறு குழந்தைகள் - வெளியே  தெரியாத  தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்
சிகிச்சை: அதிகம் தண்ணீர்  குடிக்கவும் , நீரை  அடக்கிவைக்க கூடாது

10 .உடலில்  நீர்,உப்பு  பற்றாகுறை -  Dehydration  
போதிய அளவில்  நீர் குடிக்காமல் இருப்பது  மற்றும்  வியர்வையில்  நீர் ,உப்பு இழப்பு  .
சிகிச்சை: ஒரு நாளைக்கு  3  லிட்டர் நீர் அருந்துதல் ,





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line









==--==

Please Contact for Appointment