விந்து முந்தி வெளிப்படுதல் (Premature Ejaculation - PE)
தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்தியானது இருவர் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்தி படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.
தன் துணையை திருப்தி படுத்த முடியாமல் ஆண்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழில் சொல்வதானால் தம்பதிகள் உண்மையான உச்ச நிலையை அடையும் முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து, விந்தை வெளியேற்றி விடுதல் Premature Ejaculatin எனப்படுகிறது.
இவ்வாறு பெண் உச்சநிலை அடையும் முன்பே ஆண் உச்சநிலை அடைவது, பெண்ணுக்கு போதிய சந்தோஷத்தை கொடுக்காமலும், ஆணின் மனதில் தன்னால் துணையை சந்தோசப்படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைந்து விடலாம்.
எதனால் இது ஏற்படுகிறது
v இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முழுக்க மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணுக்கு ஏற்படுகின்ற அச்சநிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.
v இதனால் உறவில் ஈடுபடத்தொடங்கும் போது நிறைய ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
v சுய இன்பத்தில்
masturbation ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா என்றால் இல்லை, ஆனால் அதிகப்படியான சுய இன்பத்தில் ஈடுபட்டால் இந்த நிலை வரலாம், தாங்கள் சிறு வயதில் சுய இன்பத்தில்ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம்.
சிகிச்சை
இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.
முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.
தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல ஆலோசகரிடம் Sextherapy ஆலோசனை & சிகிச்சை பெறுவது பலனலிக்கும்.
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனலிக்கும்.
எனவே தயக்கமின்றி மருத்துவரை ஆலோசனை செய்து பலனடையுங்கள்.
உங்களுக்கு விந்து விரைவாக வெளியேறினாலோ அல்லது வேறுவகையான பிரச்சனை இருந்தாலோ மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகர் செந்தில் குமார் அவர்களை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
===---===