Friday, July 19, 2013

வாய் துர்நாற்றம் – Bad Breath or bad Smell in Mouth சிறப்பு சிகிச்சை மையம் , வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு








வாய் துர்நாற்றம் – Bad Breath or bad Smell in Mouth
முக்கிய காரணங்கள்
·         "வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது (Decayed teeth), அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.(Improper oral hygiene  )
·         தொண்டையின் இரு பக்கமும் "டான்ஸில்" சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியில் நோய் தொற்று ஏற்பட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்(Infection in Tonsils – Tonsillitis ) .
·         வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.(மலச்சிக்கல்-Constipation, அஜீரண கோளாறுகள்- Digestive problems, அதிகப்படியான அமிலம் சுரத்தல்-Hyper Acidity, இரைப்பையில் உள்ள உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் ஜீரணாகிவிட வேண்டும். இரைப்பையில் கட்டி, புண்-Ulcer என்று ஏதேனும் இருந்து, உணவு நெடு நேரம் தங்கியிருந்தால் வயிற்றிலிருந்து அந்த உணவால் வரக்கூடிய "புளித்த நாற்றம்- bad smell in mouth" வாயிலும் வரும்)
·         கேஸ்ட்ரோ ஈசோபேகல் ரிஃப்லெக்ஸ் டிசீஸ்,(Gastero Esophageal  Reflux Disease) எனப்படும் பிரச்சினை. சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் மேல் நோக்கி உணவுக் குழாய்க்கு வந்து போகும். இந்தப் பிரச்னை இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசிப்பதன் மூலம் வாய்துற்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

ஹோமியோபதி மருந்துகள் வாய்துர்நாற்றதிற்கு நன்கு பலனலிக்கும்.

மேலும் ஆலோசனைகளுக்கு மருத்துவரை தொடர்புகொள்ளவும்



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்



Email: consult.ur.dr@gmail.com








==--==

Please Contact for Appointment