கேள்வி:- எனக்கு
பெண்ணாக மாறவேண்டுமென்ற ஆசையும்
உள்ளுணர்வும் அதிகமாக உள்ளது.
தனிமையிலிருக்கும் போது எனது சகோதரியின் ஆடையை அணிந்துகொள்கிறேன். என்னை பெண்ணாக
மாற்றிகொள்ள வழி உண்டா?
பதில்:- சில சமயங்களில் மனநிலையில் பல்வேறு காரணங்களால் இவ்வகை மாற்றம் ஏற்படலாம். பொதுவாக இது தற்காலிகமானது. பெண்ணைப் போன்றே ஆடை அணிய, முடியை வளர்த்துக்கொள்ள, நகைகள் அணிய ஆசை ஏற்பட்டால் மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகரை தயக்கமின்றி அணுகி ஆலோசனை பெறவும்.

தி “சைக்காலஜிஸ்ட்” உளவியல் ஆலோசனை மையம்
சென்னை: 9786901830
பாண்டிச்சேரி: 9865212055
பண்ருட்டி: 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==