Saturday, May 4, 2013

சுய இன்பம் அதிகமாக செய்தால் நல்லதா கெட்டதா?






கேள்வி:- சுய இன்பம் செய்தால் சுறுசுறுப்பாக இருக்கமுடியுமா?  எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

பதில்:- பாலியல் தொடர்பு ஒரு அடிப்படைத் தேவை. சுறுசுறுப்பு கிடைக்குமா  என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாயத்தின் கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு ஏற்படாதா என்பதும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. இருந்தபோதும் அதிகப்படியான சுய இன்பத்தால் உடலிலும் உள்ளத்திலும் சோர்வும் தளர்வும் ஏற்படலாம். எனவே கட்டுப்பாடுடன் செய்வது நல்லது.



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment