Saturday, May 4, 2013

கருத்தடைக்கு பின் எப்போது உடலுறவு கொள்ளலாம்?






கேள்வி:- எனது வயது 34. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 3 மாதங்களுக்கு முன் என் மனைவி கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்டாள். நாங்கள் இருவரும் எப்போது சேர்ந்து படுக்கலாம்?

பதில்:- பொதுவாக ஒரு மாதத்திற்குப்பின் சேர்ந்து படுக்கலாம். உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து 3 மாதங்கள் ஆகிவிட்டதால் இப்போது தள்ளி படுக்க வேண்டும் என்று அவசியமில்லை.




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment