ü
தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ
தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
ü பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
ü பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.
ü பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர
இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
ü பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு,
ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
ü பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.
ü பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில்
பூசிவர புண் ஆறும்.
ü பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி
வர அரிப்பு மாறும்.
ü
பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும்,
1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும்,
0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும்,
8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன.
மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம்,
இரும்பு,
சோடியம்,
பொட்டாசியம்,
தாமிரம்,
கந்தகம்,
குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி,
தயாமின்,
ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில்
வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==