Thursday, April 18, 2013

நான் வளர்கிறேனே அம்மா ! உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க




நான் வளர்கிறேனே அம்மா ! உங்கள் குழந்தையின்  உயரத்தை கணிக்க

வளர்ந்த பின் உங்கள் குழந்தை  எவ்வளவு  உயரம் இருக்கும் என்பதை  சில முறைகள் மூலம்  முன் கூட்டியே சொல்லமுடியும்,

பெண் குழந்தை ஒன்றரை  வயதில் உள்ள உயரத்தை போல்  இரு மடங்காகும்.

ஆண் குழந்தை  இரண்டு வயதில்  உள்ள உயரத்தை  போல் இரு மடங்காகும்

(அல்லது)

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57  என்ற  எண்ணால்  பெருக்கினால் வரும் .

(அல்லது  )

Weech  formula :

Predicting adult height (male)=
0.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

Predicting adult height (female) =
0.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms

Mid Parental Height   என்பது பெற்றோரின்  சராசரி  உயரம்
( அப்பா 160, அம்மா  140  எனில் MPH  150  ஆகும் )

உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே  அதன் வருங்கால  உயரத்தை  கணக்கிடமுடியும்



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment