கேள்வி: என் ஆணுறுப்பு சிறியதாக உள்ளது
அதை பெரிதாக்க
வழிகள் என்னென்ன?,
பதில்: முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின்
குறியை விட சிறியதாக உள்ளதா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
ஆண்குறிகளின்
வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:
பெரும்பான்மையானவர்களின்
ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள்
ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி விறைப்பில்லாத
நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.
வளரும்
வகை (Growers): இந்த வகை ஆண்குறி சாதாரண நிலையில் மிகவும்
சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறி கொண்டவர்களே.
காட்டும்
வகை (Showers): இந்த வகை சுண்ணிகள் சாதாரண நிலையிலேயே
பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறி கொண்டவர்கள்.
ஆண்குறியின்
நீளத்தை அளவெடுக்கும் முறை:
Ø இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
Ø முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து
விடுங்கள்.
Ø துணியை அளவெடுக்கும் டேப் (Measuring
Tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.
Ø இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.
Ø முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
Ø இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.
Ø உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.
Ø உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக
இருந்தாலும், இதனால்
உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
Ø உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு Micro Penis (மிகச்சிறிய குறி)
என்கிற பிரச்சினை உள்ளது.
ஆண்குறியின்
சுற்றளவை அளவெடுக்கும் முறை:
ü மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள்.
o
உங்கள் ஆண்குறி
உடலை சேரும் இடத்தில்
o
நடு ஆண்குறியில்
o
உங்கள் ஆண்குறியின்
தலைப்பாகத்திற்கு முன்னால்
ü இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.
ü இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.
மேலே சொன்ன
முதல் பகுதியைப் பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள்.
உங்கள்
ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உள்ளது
என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது Small Penis Syndrome என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும். மருத்துவத் தொழில்
முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது
என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம்.
ஆண் குறிப்
பயிற்சிகள்:
இந்தப்
பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.
Ø கறத்தல் முறை: மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்
Ø கெகல் (Kegel) பயிற்சி: மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்
Ø கருவிகள்:
o
ஆண் குறியைப் பெரிதாக்க
பல கருவிகள் உள்ளன. அவற்றில் சில.
o
ஆணுறுப்பு பெரிதாகச்
செய்யும் பம்புகள் (Penis Pump)
o
ஆணுறுப்பைச் சுற்றி
அணியும் வளையம் (Cock Ring)
o
நீளமாக்கும் கருவி
(Penis Extenders)
இவைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிப்பது நல்லது
Ø மாத்திரைகள்,
Ø கிரீம் மற்றும் மூலிகை எண்ணைகள்: மூலிகை எண்ணைகள் உபயோகித்து மஸாஜ் செய்வதன் மூலம் நல்ல பலன்
பெறலாம்.
மருத்துவரின்
ஆலோசனைப்படி பயிற்சியும் மூலிகை எண்ணைகள் உபயோகித்து
மஸாஜ் செய்வதன் மூலம் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line