கேள்வி: என்
கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால்
நானும் எனது குழந்தையும் புகையை சுவாசிக்கிறோம். இதனால் எங்களுக்கு
ஏதும் பிரச்சனை வருமா?
பதில்:
மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Passive Smoking என்று சொல்வார்கள். இதனால் இதய நோய், நுரையீரல்
புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல் புகையை தொடர்ந்து சுவாசித்தால், ஆண் குழந்தைக்கு, விந்தணுக்கள் எண்ணிக்கை
குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line