Tuesday, March 12, 2013

புகைப்பிடிப்பதால் தான் கருத்தரிக்கவில்லை - இது உண்மையா?






கேள்வி: வணக்கம் டாக்டர், எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. வயது 32,. நான் பதினைந்து ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கிறேன். குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை.. என் மனைவி ஆரோக்கியமாக இருக்கிறார். எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்தணுக்களின் எண்ணிக்கையும் சரியாகவே உள்ளது. நான் புகைப்பிடிப்பதால் தான் கருத்தரிக்கவில்லை என்கிறாள் என் மனைவி. இது உண்மையா?


பதில்: உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து நகரும் வேகம் (motility of Sperms) என்பது கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம் வலுவிழக்கும், இதனாலும் உங்கள் மனைவி கருத்தரிக்காமல் போகலாம். எனவே உங்கள் மனைவி சொல்படி புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment