இரத்த
சோகை
இரத்த
சோகை என்பது ரத்தத்தில் சிவப்பு அணுக்கள்
குறைவது, சிவப்பு
அணுவில் ஹீமோகுளோபின் குறைவது
அல்லது இரண்டும் குறைவது ஆகும் .
சராசரி சிவப்பணுக்களின் அளவு :
ஆண் :
4.5--6 million/cubic mm
பெண்
:4.0-5.5 million/cubic mm
சராசரி ஹீமோகுளோபின் அளவு:
ஆண் :13-16 gram/dl
பெண்
: 11.5-14.5 gram/dl
அறிகுறிகள்
Ø உடல் சோர்வு
Ø உடல் எடை குறைதல்
Ø பசியின்மை.
Ø கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்
Ø வாய்ப்புண்,
Ø அசதி
Ø மேல் மூச்சு வாங்குதல்.
Ø கால், முகம் வீக்கம்.
Ø மயக்கம், தலைசுற்றல்.
Ø மஞ்சள் காமாலை.
Ø வயிற்றுவலி.
Ø அதிகம் வியர்த்துக் கொட்டுதல்.
Ø மயக்கமுடன் வாந்தி.
Ø புண்கள் ஆறாமல் இருத்தல்.
Ø அடிக்கடி உடல் நலம் குறைதல்.
Ø விழுங்குதில் சிரமம்.
Ø காரணமற்ற தலைவலி.
Ø படபடப்பு
Ø கை, கால் குடைச்சல்.
Ø குழப்பமான மனநிலை.
இரத்த
பரிசோதனைகள் :
v இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )
v இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.
v இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு
காரணங்கள்
:
Ø இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக
Ø இரத்ததின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.
Ø உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த
சோகை.
Ø இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..
மருத்துவம்
:
இரும்பு
சத்து மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை படி சாப்பிடவேண்டும்.
இரும்பு
சத்து அதிகமுள்ள உணவுகள் :
ü தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா
ü கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி
ü காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்
ü பழங்கள் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை
ü மற்றும் நாட்டு வெல்லத்தில்
அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line