ஆண்கள்
எப்படி பூப்படைகிறார்கள் !
v பெண்கள் மார்பக வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல
v ஆண்கள் விதைகளின் வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள்
சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும், அத்துடன் ஆணுறுப்பும் சற்றுபெரிதாகும்.
v குழந்தைத்தனமான குரல் உடைந்து ஆண்களின் கரகரப்பான குரல் மாற்றத்தை
பெறுவார்கள்.
v தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில்
முடி வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். முகம், நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு முடி
வளரத் தொடங்கும்.
v ஆண்களுக்குரிய புஜம் , மற்றும் நெஞ்சு பகுதிகள் உறுதியாகும்.
v பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்களுக்கு தூக்கத்தில்
விந்து வெளியேறத் தொடங்கும்.
v குறிப்பாக அதிகாலை வேளையில் தானாகவே விந்து வெளியேறும்,. இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில்
அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.
v வளரிளம் பருவத்தில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும்
என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப்பட வேண்டியது குடும்பத்தினரின்
& சுகாதார ஆலோசகரின் கடமையாகும்.
v பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் வேகமான வளர்ச்சியை அடைவார்கள்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line