கேள்வி: சிகரெட்டில்
என்ன இருக்கிறது? அதனால்
என்ன பிரச்சனை வரும்?
பதில்: புகையிலையில்
அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள்
உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள்
புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.
புகைப்பிடித்த உடனே நடக்கும்
மாற்றங்கள்:
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தண்மை மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.

புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில்
ஏற்படும் விளைவுகள்:
Ø
ஆண், பெண்
செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்ட்டோஸ்டிரான் (Testosterone) மற்றும்
ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து
உடலுறவு வைக்கவேண்டும்
என்ற உணர்வும், ஆண்குறி விறைப்புத்தண்மையும் குறைந்து விடும்.
Ø
ரத்தக் குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை ஏற்படுத்தும்.
Ø
ரத்தக் குழாய்களில் மாசுப்
பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த
ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால்
இதய நோய் வரும்.
Ø
புகையிலையில் உள்ள நச்சுப்
பொருட்கள் கட்டிகளையும், புற்று
நோயையும் உருவாக்கும்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line