மூட்டு வலி - Osteo Arthritis
ஆஸ்டியோ
ஆர்த்திரைட்டிஸ் நோய் மூட்டுகளில் எலும்புகள் தேய்வதாலும், எலும்பைச் சுற்றி உள்ள சில
மென்சவ்வுகள் (Synovial Membrane, Cartilage) பாதிக்கப்படுவதாலும் ஏற்படுகிறது
¬ மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம்.
¬ வயதானவர்களுக்கு முழங்கால் மூட்டு(Knee Joint) போன்ற பெரிய மூட்டுகளில்
ஏற்படுகின்ற வலி பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிசினாலேயே வருகிறது (Osteo
arthritis).
¬ சிறிய மூட்டுக்களையும் இது பாதிக்கலாம்.
¬ ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை தாக்கும்.
இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அது வேறு வகையான நோயாக இருக்க வாய்ப்பு
அதிகம்.
.
ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் அறிகுறிகள் (Osteo Arthritis
Symptoms).
Ø மூட்டு வலி(Pain in Joints),
Ø மூட்டு இறுக்கமாக இருத்தல் (Tightness in Joints),
Ø சிலநேரங்களில் வீக்கம் இருக்கலாம் (Swelling in Joints).
Ø சில வேளைகளில் மூட்டுக்குள் சிறிதளவு நீர் தேக்கம் (Fluid
Collection in Joints).
Ø சிலருக்கு மூட்டை அசைக்கும் போது கட கட என்ற சத்தம் ஏற்படும்
(Crepitation Sound while walking
மூட்டு வலியை சமாளிக்கும் வழிகள் - Management
of Osteo Arthritis
ü வலி நிவாரணிகள் ஆயில் / ஆயிண்ட்மெண்ட் குறைந்த நேரத்திற்கு பலனலிக்கும்.
ü மூட்டில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கு பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட
காலுறை போன்றவற்றை அணியலாம்.
ü நடப்பதற்கு சிரமபடுபவர்கள் கைத்தடி உபயோகிக்கலாம். பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு
எதிர்ப்பகத்தில் தான் கைத்தடி உபயோகிக்க வேண்டும். உதாரணத்திற்கு வலது மூட்டில் வலியிருந்தால்
இடது புறம் கைத்தடி உபயோகிக்க வேண்டும்.
ü உடற் பருமனானவர்கள் உடல் எடையைக் குறைப்பது அவசியம். இல்லாவிட்டால்
வலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ
ஆலோசனை பெறவேண்டும்.
v இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட்டால்.
v மூட்டு வலியோடு காய்ச்சல் இருந்தால்.
v மூட்டுகள் அதிகமாக வீங்கி சூடாக இருந்தால்
v மூட்டு வலியோடு பசிக்குறைவு / உடல் மெலிதல் போன்றவை ஏற்பட்டால்.
.
ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல்
ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு
தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்
இதைப்போன்ற ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள்.
மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக்
& உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும்
9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும்
ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com,
homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை
(ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: ரம்யா - 58 – 99******00 – ஆஸ்டியோ ஆர்த்திரைட்டிஸ் Osteo
Arthritis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல்
மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==