லூகோடெர்மா - விட்டிலிகோ – வெண் புள்ளிகள்
லூகோடெர்மா - விட்டிலிகோ என்றால் என்ன?
லூகோடெர்மா
- விட்டிலிகோ நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட
முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு
குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் வெண்மை நிறத்தில் புள்ளிகள்
ஏற்படுகிறது.
லூகோடெர்மா
என்பது விட்டிலிகோ என்பதின் மற்றொறு பெயர் ஆகும். 'லூகோ' என்றால் வெள்ளை நிறம் , 'டெர்மா'
என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டிலிகோ ஏற்பட காரணங்கள்
v தோலிலுள்ள மெலெனோசைடு நிறமிகள் சேதமடைவதினால், உற்பத்தி குறைவினால்
அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
v நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை
கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
v இயற்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும்.
இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
v நிறமி மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் நிலை.
சிகிச்சைகள்
நோயின் அறிகுறிக்கேற்ற
ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை விட்டிலிகோ – லீக்கோடெர்மா என அழைக்கப்படும் வெண் புள்ளிகளுக்கு
நல்ல பலனலிக்கும்.
லூகோடெர்மா - விட்டிலிகோ
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற
நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர்
நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின்
அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 –
99******00 – லூகோடெர்மா - விட்டிலிகோ – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==