கேள்வி: எனக்கு கடந்த
6 ஆண்டுகளாக பாப்பிலோமா வைரசினால் வரும் மருவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் கை,
கால், மற்றும் ஆணுருப்பிலும் மரு உள்ளது. இது எனது மனைவிக்கும் தொற்றி அவளுடைய பெண்ணுறுப்பை
சுற்றிலும் மரு வந்தது. நாங்கள் இருவரும் லேசர் மூலம் சிகிச்சை பெற்றோம். அப்போது சரியாகிவிட்டது.
ஆனால் சில நாட்கள் கழித்து அதிகமாக வந்துவிட்டது. வைரல் வார்ட்ஸ் எப்படி வருகிறது.
இதற்கு சிகிச்சை உண்டா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
மருத்துவர்
பதில்: Viral Warts எனப்படும் பாலுண்ணி
மருவானது தோலின் வெளிப்புற அடுக்கில் இருக்கும் செல்களில் வைரஸ் கிருமித் தொற்று ஏற்படுவதால்
உருவாகும் சதை வளர்சியே 'பாலுண்ணி மரு' என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு காரணமான வைரஸ் கிருமியின் பெயர் 'ஹியூமன்
பாப்பில்லோமா வைரஸ் – Human Papilloma Virus - HPV'. இதை 'பாலுண்ணி மரு வைரஸ்' என்றும் அழைக்கலாம்.
இது உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும்
வரலாம்.
பாலுண்ணியில் காயம் பட்டால் இரத்தம் வரும். அத்தோடு
எளிதாகத் தொற்றக் கூடியது.
உடம்பின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கோ
அல்லது ஒருவரிடமிருந்து மற்றவருக்கோ பாலுண்ணி எளிதாகப் பரவும் அபாயம் உண்டு. எனவே,
அதைக் கிள்ளக் கூடாது.
பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளினால் பிறப்புறுப்புகளில்
வரும் பாலுண்ணி வரலாம்.
மருத்துவம்
நவீன முறை மருத்துவத்தில் சில மருத்துவ திரவங்களை
பயன்படுத்தி மருக்களை நீக்க முயல்வார்கள். சிலருக்கு இது பலனளிக்கும், சிலருக்கு அறுவைசிகிச்சை
மூலம் நீக்குவார்கள், ஆனால் திரும்ப வரும் வாய்ப்பு அதிகம்
ஹியூமன்
பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோபதி மருத்துவம்
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன்
மூலம் நிரந்தர பலன் பெறலாம்.
எனவே தயங்காமல் தாமதிக்காமல் ஹோமியோபதி மருத்துவரை
அணுகி சிகிச்சை பெற்றால் இந்த ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட்ஸிலிருந்து நிரந்தர பலன்
பெறலாம்.
ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு
கொள்ளவும்
சிறப்பு மருத்துவர்
செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஹியூமன் பாப்பிலோமா வைரல் வார்ட் பிரச்சினைகளுக்கு
அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல
பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம்.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும்
தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக்
ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com,
homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை
– இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 –
99******00 – HPV – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின்
முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==