Friday, May 9, 2014

மன அழுத்தம் மன நோய் ஹோமியோபதி சிகிச்சை & உளவியல் ஆலோசனை




 மன அழுத்தம் மற்றும் மன நோய் உளவியல் ஆலோசனை     மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும்.    மன அழுத்தம்  ஏற்பட குறிப்பிட்ட காரணங்கள் கண்டறியாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய தொடர்பு இருப்பது உண்மையே.    உடல்ரீதியான குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது.    சிக்கலான சமூகம், குடும்பம்  மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவியிடையே அடிதடி போன்ற பிரச்சனைகளும்,  குழந்தை அல்லது இளம்வயதில் ஏற்படும் கோளாறுகளும், மன அழுத்தம் மற்றும் நோய் ஏற்பட காரணங்களாகின்றன.    சிலருக்கு ஒரேயொருமுறை ஏற்படும் பெரிய அதிர்ச்சியாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். இதற்கெதிரான மனவலிமை  ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது.    பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக மனவலிமை வேறுபடுகிறது.   மன அழுத்தம் என்றால் என்ன?   உடலில் நோய்களை உண்டாக்கக்கூடிய அல்லது மனரீதியான பதட்டம், படபடப்பு அளிக்கும் எந்தவொரு மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம்.   குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் நமக்கு உதவியாக அமைகிறது. உதாரணமாக, ஒரு செயலை செய்யும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன், முழுதிருப்தியுடன் அந்த வேலையை செய்கிறோம்.   மன அழுத்தத்தின் வகைகள் இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன:  1. நேர் அழுத்தம் (Positive Stress)  2. எதிர்மறை அழுத்தம் (Negative Stress).  மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.   மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்  வாழ்வியல் அழுத்தம் (Life Stress) • நம் மனதானது தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.   உள்நிலை அழுத்தம் (Internal Stress) • இதனால் பாதிக்கப்பட்ட நபர்  தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.   சுற்றுச்சூழல் அழுத்தம் (Social Stress) • சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணங்களால் ஏற்படும்  மன அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணங்களை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.   களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு (Work Stress) • அதிகமான வேளை நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.   மன அழுத்தத்தால் மனவலிமை குறைதல்  ஒரு நபரின் மனவலிமை ஒவ்வொரு காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்:  குழந்தைபருவ அனுபவங்கள், கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்.  ஒருசில நபர்களின் செயல்முறைகளால், சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்  பரம்பரை பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் SSRI அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை.  நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள், மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் மனவலிமை குறைகிறது  வாழ்க்கைமுறை, சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்.   மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்: • தூக்க தொந்தரவுகள் – Sleeping Disturbances • பசியின்மை – Loss of Appetite  • குறைவான கவனம், ஞாபகமறதி – Loss of Self Conscious, Loss of Memory. • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் – Delay in Works, Mistakes. • கோபம் – Anger. • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் – Violent and Anti Social Activities, • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் – Psychological Changes • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு – Drug Abuse. • படபடப்பான நடவடிக்கைகள் – Urging in Works.   மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள் உடல்ரீதியான விளைவுகள் – Physical Disturbances. பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.  அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு அதிகரிக்கும், – Palpitation, Increased Heart Beat. • மேலோட்டமான மூச்சு வாங்குதல் – Breathing Problems.  • நடுக்கம் – Tremor.  • குளிர் அல்லது வேர்த்து வழிதல் – Body Chillness and Sweating  • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல் – Tightness in muscle, Tightness in Abdomen, Biting Teeth  • வயிற்று உபாதைகள் – Stomach Problems, • அடிக்கடி சிறுநீர் கழித்தல் – Frequent Urination  • முடி கொட்டுதல் – Loss of Hair, Baldness,   மனரீதியான விளைவுகள் – Psyhological Effects சரியான முறையில் சிகிச்சை பெறாத போது மன அழுத்தம் பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும். • கவனம் செலுத்துவதில் சிரமம் – Loss of Concentration, • முடிவெடுப்பதில் சிரமம் – Difficult to take Decision  • தன்னம்பிக்கை இழத்தல் – Loss of Confidence, • அடக்கமுடியாத ஆசைகள் – Uncontrollable Desires, • தேவையற்ற கவலைகள், படபடப்பு – Unwanted Worries, Tension, • அதீத பயம் – Extreme Fear, • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள் – Change of Behavior    மன அழுத்தத்திம் விளைவுகள் – Side effects of Depression மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் கீழ்கண்டவாறு நடக்கலாம்: • அதிகமாக புகைபிடித்தல் Over Smoking, • நரம்பியல் தூண்டல்கள் – Nervousness, • அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல் – Over Alcohol Drinking and Drug Abuse, • பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள் – Biting Teeth, Pulling Hairs, • ஞாபக மறதி – Loss of Memory, • விபத்துக்குள்ளாதல் – Meeting Accidents,-  • முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல் – Violence   மேற்கண்ட செயல்பாட்டு விளைவுகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை.  தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு தண்மையும் குறைக்கின்றன. ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.   மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள் • வயிற்று நோய்கள் – Stomach Problems  • போதைக்கு அடிமையாதல் – Alcohol Addicts • ஆஸ்த்துமா - Asthma • களைப்பு – Physical Weakness • படபடப்பு, தலைவலி – Palpitation, Headache, • இரத்த அழுத்தம் – High Blood Pressure – Hypertension, • தூக்கமின்மை – Loss of Sleep • வயிற்று, ஜீரண கோளாறுகள் – Digestion Problems, • இருதய நோய்கள் – Heart Diseases, • மனநிலை பாதிப்பு – Mental Disturbances, • உடலுறவில் செயல்பட இயலாமை – Loss of Interest in Sex. • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள் – Psoriasis, Eczema, and Skin problems,  மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (Cortisol) மற்றும் DHEA (De Hydro Epi Androsterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.   எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் Anti Management Methods for Depression, கீழ்கண்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:  புகை பிடித்தல் – Smoking,  அதிகமாக மது அருந்துதல் – Over Alcohol,  அதிகமாக அல்லது குறைவாக உண்பது – Over Eating or Poor Eating,  தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது – Over Watching TV, and Continuous Sitting in front of Computer.  நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது – Breaking Relationships with Friends and Relatives.  அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது – Taking Anti Depressant Medication (Allopathy)   அதிகமாக தூங்குவது – Over Sleeping,  பிறரை தூற்றுவது – Scolding Others  பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது – Over Work because of fear of facing problems,  உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை) – Anger with other, Scolding, beating, crying with near and dears.  மன அழுத்தத்தை சமாளிக்க ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.  மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:   புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்  நடைபயிற்சிக்கு செல்லவும்  இயற்கையுடன் அதிக நேரத்தை செலவிடவும்  நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்  நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்  நீண்ட குளியலில் ஈடுபடவும்  மனமுள்ள மெழுகுவத்திகளை ஏற்றுங்கள் – Scented Candles   செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்  உங்கள் தோட்டத்தில் வேலைகள் செய்யவும்  உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்  நல்ல புத்தகத்தை படியுங்கள்  நல்ல இசையை கேளுங்கள்  நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்  பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.  பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.  நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்  நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது   மன நல / உளவியல் ஆலோசனை –Psychological Counseling, • மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை.   • மன அழுத்தத்தின் அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை.   • தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாதிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.   • கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதை மன நல / உளவியல் ஆலோசகரால் மட்டுமே வழங்கமுடியும்.  • மன நல / உளவியல் ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருடன்  செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்டுவார்.   • தொடந்த உளவியல் ஆலோசனை மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நலமுடன் வாழலாம்.     உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும் உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com   மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க. விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com  For appointment please Call us or Mail Us  முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மன அழுத்தம் mana azuththam – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



மன அழுத்தம் மற்றும் மன நோய் உளவியல் ஆலோசனை


ü  மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும்.

ü  மன அழுத்தம்  ஏற்பட குறிப்பிட்ட காரணங்கள் கண்டறியாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய தொடர்பு இருப்பது உண்மையே.

ü  உடல்ரீதியான குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது.

ü  சிக்கலான சமூகம், குடும்பம்  மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவியிடையே அடிதடி போன்ற பிரச்சனைகளும்,  குழந்தை அல்லது இளம்வயதில் ஏற்படும் கோளாறுகளும், மன அழுத்தம் மற்றும் நோய் ஏற்பட காரணங்களாகின்றன.

ü  சிலருக்கு ஒரேயொருமுறை ஏற்படும் பெரிய அதிர்ச்சியாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். இதற்கெதிரான மனவலிமை  ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது.

ü  பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக மனவலிமை வேறுபடுகிறது.


மன அழுத்தம் என்றால் என்ன?

உடலில் நோய்களை உண்டாக்கக்கூடிய அல்லது மனரீதியான பதட்டம், படபடப்பு அளிக்கும் எந்தவொரு மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம்.

குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் நமக்கு உதவியாக அமைகிறது. உதாரணமாக, ஒரு செயலை செய்யும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன், முழுதிருப்தியுடன் அந்த வேலையை செய்கிறோம்.

மன அழுத்தத்தின் வகைகள்
இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன:
  1. நேர் அழுத்தம் (Positive Stress)
  2. எதிர்மறை அழுத்தம் (Negative Stress).
மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.


மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்

வாழ்வியல் அழுத்தம் (Life Stress)
  • நம் மனதானது தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.


உள்நிலை அழுத்தம் (Internal Stress)
  • இதனால் பாதிக்கப்பட்ட நபர்  தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.


சுற்றுச்சூழல் அழுத்தம் (Social Stress)
  • சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணங்களால் ஏற்படும்  மன அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணங்களை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.


களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு (Work Stress)
  • அதிகமான வேளை நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.


மன அழுத்தத்தால் மனவலிமை குறைதல்
¬  ஒரு நபரின் மனவலிமை ஒவ்வொரு காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்:
¬  குழந்தைபருவ அனுபவங்கள், கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்.
¬  ஒருசில நபர்களின் செயல்முறைகளால், சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்
¬  பரம்பரை பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் SSRI அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை.
¬  நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள், மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் மனவலிமை குறைகிறது
¬  வாழ்க்கைமுறை, சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்.


மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்:
  • தூக்க தொந்தரவுகள் – Sleeping Disturbances
  • பசியின்மை – Loss of Appetite
  • குறைவான கவனம், ஞாபகமறதி – Loss of Self Conscious, Loss of Memory.
  • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் – Delay in Works, Mistakes.
  • கோபம் – Anger.
  • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் – Violent and Anti Social Activities,
  • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் – Psychological Changes
  • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு – Drug Abuse.
  • படபடப்பான நடவடிக்கைகள் – Urging in Works.


மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்
உடல்ரீதியான விளைவுகள் – Physical Disturbances.
பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
  • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு அதிகரிக்கும், – Palpitation, Increased Heart Beat.
  • மேலோட்டமான மூச்சு வாங்குதல் – Breathing Problems.
  • நடுக்கம் – Tremor.
  • குளிர் அல்லது வேர்த்து வழிதல் – Body Chillness and Sweating
  • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல் – Tightness in muscle, Tightness in Abdomen, Biting Teeth
  • வயிற்று உபாதைகள் – Stomach Problems,
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் – Frequent Urination
  • முடி கொட்டுதல் – Loss of Hair, Baldness,


மனரீதியான விளைவுகள் – Psyhological Effects
சரியான முறையில் சிகிச்சை பெறாத போது மன அழுத்தம் பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.
  • கவனம் செலுத்துவதில் சிரமம் – Loss of Concentration,
  • முடிவெடுப்பதில் சிரமம் – Difficult to take Decision
  • தன்னம்பிக்கை இழத்தல் – Loss of Confidence,
  • அடக்கமுடியாத ஆசைகள் – Uncontrollable Desires,
  • தேவையற்ற கவலைகள், படபடப்பு – Unwanted Worries, Tension,
  • அதீத பயம் – Extreme Fear,
  • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள் – Change of Behavior


மன அழுத்தத்திம் விளைவுகள் – Side effects of Depression
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் கீழ்கண்டவாறு நடக்கலாம்:
  • அதிகமாக புகைபிடித்தல் Over Smoking,
  • நரம்பியல் தூண்டல்கள் – Nervousness,
  • அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல் – Over Alcohol Drinking and Drug Abuse,
  • பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள் – Biting Teeth, Pulling Hairs,
  • ஞாபக மறதி – Loss of Memory,
  • விபத்துக்குள்ளாதல் – Meeting Accidents,-
  • முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல் – Violence

மேற்கண்ட செயல்பாட்டு விளைவுகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை.

தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு தண்மையும் குறைக்கின்றன.
ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.


மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
  • வயிற்று நோய்கள் – Stomach Problems
  • போதைக்கு அடிமையாதல் – Alcohol Addicts
  • ஆஸ்த்துமா - Asthma
  • களைப்பு – Physical Weakness
  • படபடப்பு, தலைவலி – Palpitation, Headache,
  • இரத்த அழுத்தம் – High Blood Pressure – Hypertension,
  • தூக்கமின்மை – Loss of Sleep
  • வயிற்று, ஜீரண கோளாறுகள் – Digestion Problems,
  • இருதய நோய்கள் – Heart Diseases,
  • மனநிலை பாதிப்பு – Mental Disturbances,
  • உடலுறவில் செயல்பட இயலாமை – Loss of Interest in Sex.
  • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள் – Psoriasis, Eczema, and Skin problems,

மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (Cortisol) மற்றும் DHEA (De Hydro Epi Androsterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.


எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் Anti Management Methods for Depression,
கீழ்கண்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:
¬  புகை பிடித்தல் – Smoking,
¬  அதிகமாக மது அருந்துதல் – Over Alcohol,
¬  அதிகமாக அல்லது குறைவாக உண்பது – Over Eating or Poor Eating,
¬  தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது – Over Watching TV, and Continuous Sitting in front of Computer.
¬  நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது – Breaking Relationships with Friends and Relatives.
¬  அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது – Taking Anti Depressant Medication (Allopathy)
¬  அதிகமாக தூங்குவது – Over Sleeping,
¬  பிறரை தூற்றுவது – Scolding Others
¬  பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது – Over Work because of fear of facing problems,
¬  உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை) – Anger with other, Scolding, beating, crying with near and dears.

மன அழுத்தத்தை சமாளிக்க ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.

மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:


புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்
v  நடைபயிற்சிக்கு செல்லவும்
v  இயற்கையுடன் அதிக நேரத்தை செலவிடவும்
v  நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்
v  நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்
v  நீண்ட குளியலில் ஈடுபடவும்
v  மனமுள்ள மெழுகுவத்திகளை ஏற்றுங்கள் – Scented Candles
v  செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்
v  உங்கள் தோட்டத்தில் வேலைகள் செய்யவும்
v  உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்
v  நல்ல புத்தகத்தை படியுங்கள்
v  நல்ல இசையை கேளுங்கள்
v  நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்
v  பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.
v  பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.
v  நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்
v  நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது


மன நல / உளவியல் ஆலோசனை –Psychological Counseling,
  • மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை.

  • மன அழுத்தத்தின் அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை.

  • தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாதிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

  • கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதை மன நல / உளவியல் ஆலோசகரால் மட்டுமே வழங்கமுடியும்.

  • மன நல / உளவியல் ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருடன்  செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்டுவார்.

  • தொடந்த உளவியல் ஆலோசனை மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நலமுடன் வாழலாம்.




உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மன அழுத்தம் mana azuththam – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




மன அழுத்தம் மற்றும் மன நோய் ஹோமியோபதி சிகிச்சை, உளவியல் ஆலோசனை சிறப்பு மருத்துவர், உளவியல் ஆலோசகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா, - Depression Stress Specialty Homeopathy Treatment and Psychological Counseling Doctor, Psychologist Hospital Chennai Tamilnadu India, மன அழுத்தம் ஓமியோ மருத்துவர் தமிழ் சென்னை. தமிழ் மனநல மருத்துவர், டிப்ரசன் ஓமியோ மருத்துவர் சென்னை, தமிழ் பேசும் மனநல ஆலோசகர் சென்னை, தமிழ் கவுன்சிலிங் டாக்டர், தமிழ் கவுன்சிலிங் கிளினிக், tamil psychologist in chennai, tamil speaking counseling clinic psychologist in chennai, tamil counselor in chennai, velacheri counseling clinic, velachery psychologist, 

==--==

Please Contact for Appointment