விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின்
விந்தில் உயிரனுக்களின்
அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத்
தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த விந்தணுக்கள் ஆண்களின்
விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து விந்து நீராக (Seminal fluid) வெளியேறும்.
விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்பிகள் சாதாரணமான முறையிலே செயல்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு விந்து நீர் வெளியேறலாம். அனைவரின் விந்துகளிலும் விந்தனுக்களின் அளவு தேவையான அளவு இருக்கும் என்றில்லை.
விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்பிகள் சாதாரணமான முறையிலே செயல்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு விந்து நீர் வெளியேறலாம். அனைவரின் விந்துகளிலும் விந்தனுக்களின் அளவு தேவையான அளவு இருக்கும் என்றில்லை.
ஆகவே திருமணத்திற்கு முன்போ, குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்பட்டாலோ ஆண்களின் விந்து நீர் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்தனுக்களின் வீரியத் தன்மை கணக்கடுக்கப் பட வேண்டும்.
விந்தனுக்களின் வீரியத்தன்மை முக்கியமாக மூன்று விதங்களில் இருக்கவேண்டும்.
1.விந்தனுக்களின் எண்ணிக்கை – Sperm Count
சாதாரணமாக 1மில்லி லிட்டர் விந்து நீரில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்
2.விந்தனுக்களின் முன்னோக்கி செல்லும் தன்மை -Active Motile
மொத்தமாக உள்ள விந்தனுக்களில் .குறைந்தது 50 சதவீதமானவை முன்னோக்கி செல்லும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்
3.விந்தனுக்களின் உருவ அமைப்பு -Morphology
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 சதவீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்
அதோடு ஒரு தடவையில் வெளியேறும் விந்து நீரின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க
வேண்டும்.
இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்தனுக்களே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.
விந்தனுக்களின் எண்ணிக்கை குறைதல் - Oligospermia
இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்தனுக்களே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.
விந்தனுக்களின் எண்ணிக்கை குறைதல் - Oligospermia
விந்தனுக்களின் எண்ணிக்கை குறைதல் ஒலிகோ ஸ்பெர்மியா (Oligospermia)எனப்படும். இவர்களுக்கு கருத்தரிக்கும்
சந்தர்ப்பம் இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும். முறையான சிகிச்சை பலனலிக்கும்.
விந்தனுக்களே இல்லாமல் இருத்தல் - Azoospermia
விந்தனுக்களே இல்லாமல் இருத்தல் - Azoospermia

கருத்தரித்தல்
நடைபெறலாம். இது ஒரு சிலருக்கே சாத்தியம்.
எனவே விந்தனு குறைபாடு உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவரை அனுகி தாமதமின்றி மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பேறு பெறலாம்
எனவே விந்தனு குறைபாடு உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவரை அனுகி தாமதமின்றி மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பேறு பெறலாம்
மேலும் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை
தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா கிளினிக்
மருத்துவர்.அ.தண்டபானி,
அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவர்
சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)
ஊரக சித்த மருந்தகம்.
மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
பட்டதாரி மருத்துவர் & உளவியல் ஆலோசகர்
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1-
மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-
மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for
patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-
மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-
தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-
இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-
மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
==--==