டான்ஸிலைடிஸ்
டான்சிலைட்டிஸ் நோய் எதனால் ஏற்படுகிறது?
அதன் அறிகுறிகள்
என்னென்ன?
சிகிச்சை
முறைகள் என்ன?
டான்சில்ஸ் எங்கே உள்ளது
v டான்சில்ஸ் தொண்டையின் பின்பக்கத்தில் உள்ளது.
v அடினாய்டு மூக்கின் பின்புறம், தொண்டையின் மேலண்ணப் பகுதியில் உள்ளது.
v இரண்டுமே காற்று உட்புகும் பாதையில் அமைந்திருக்கின்றன.
v நோய்த் தொற்று ஏற்படக்கூடிய கிருமிகளை வடிக்கட்டி விடுகின்றன.
v உடலில் தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் ஏற்பட உதவுகின்றன.
v இது உடலின் காவலன் (Poilce Men of Body) என்றழைக்கப்படுகிறது
v அதனால் இந்த உறுப்புகளிலே நோயை உண்டாக்கும் போது அதனை உடனடியாக
மருந்துகள் மூலம் குணப்படுத்தியாக வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு டான்ஸிலைட்டிஸ் உள்ளதா?
ü உங்கள் குழந்தைக்கு அடிக்கடி தொண்டையில் வலி ஏற்படுகிறதா?
ü சரியாகச் சாப்பிடுவதில்லையா?
ü வாயினால் மூச்சு விடுகிறார்களா?
ü தூங்கும் போது குறட்டை,
ü மூச்சு வருகிற போது கெட்ட நாற்றம்,
ü குரலில் மாற்றம் உண்டாகிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் ”ஆம்” என்றால் உங்கள் குழந்தை டான்சிலைட்டிஸ் நோயினால் அவதிப்படுகிறார்கள்.
இந்த நோயை அடினோ டான்ஸிலைடிஸ்(Adenotonsillitis) என்றும் கூறுவார்கள்.
சில அறிகுறிகள்.
v அடிக்கடி காய்ச்சல் உண்டாகும்.
v உணவையோ, தண்ணீரையோ விழுங்கும் போது தொண்டையில் வலி உண்டாகும். கழுத்துப்
பகுதியில் நெரிகட்டி வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.
v மூக்கடைப்பு ஏற்படும்.
நீண்டகால
அடினோடான்சிலைடிஸ் (Chronic Adeno Tonsillitis)
சில அறிகுறிகள்.
Ø தொண்டைப்புண் அடிக்கடி ஏற்படும்
Ø டான்சில்கள் சிவந்து விரிவடையும்.
Ø டான்சில்கள் மீது வெண்மை அல்லது மஞ்சள் நிறப்பூச்சு காணப்படும்.
Ø குழந்தைகளால் திரவ ஆகாரம் குடிக்க முடியாது, உணவு உட்கொள்ள முடியாது.
Ø அடினாய்டுகள் விரிவடைந்து டான்ஸில்ஸ் வீக்கம் ஏற்படுவதால் மூக்கு
வழி சுவாசம் தடைபட்டு வாய் வழியே சுவாசிக்க நேரிடும்.
Ø இரவில் குறட்டையும் மூக்கடைப்பும் ஏற்படும்.
Ø சுவை உணர்ச்சி குறையும்.
சரியான
சிகிச்சை எடுக்காவிட்டால் நோய்த்தொற்று உடலின் மற்ற பாகங்களுக்கு பரவ வாய்ப்புண்டு.
காது, பல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும்..
சிகிச்சை
நவீன மருத்துவத்தில்
அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில்
கொள்ள வேண்டும். டான்ஸில்ஸ் நமது உடலின் காவலனாக செயல் படுகிறது, எனவே இதை அகற்றுவதென்பது உடலின் பாதுகாப்பை
தகர்ப்பது போல ஆகும், ஆகவே இன்றியமையாத காரணமின்றி டான்ஸிலெக்டமி அறுவை சிகிச்சை செய்துகொள்வது
நல்லதல்ல.
முடிந்த
அளவு மருந்துகளால் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
டாண்சிலைட்டிஸ்
ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
ஹோமியோபதி
மருத்துவத்தில் பாதுகாப்பான பக்கவிளைவுகள் இல்லாத நோயின் அறிகுறிகளுகேற்ற மருந்துகள்
உள்ளன. ஹோமியோபதி மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எனவே அனுபவம்
வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் டாண்சிலைட்டிஸ் நோய்க்கு
நல்ல பலன் அடையலாம்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
Tonsillitis ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் டான்ஸிலைட்டிஸ் - Tonsillitis நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் –
பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – டான்சிலைட்டிஸ் Tonsilitis – 20-12-2014 – சனிக்கிழமை
– சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.